THE PAST AND FUTURE OF CINEMATOGRAPHY: EDWARD LACHMAN

Already a recent honoree of the American Society of Cinematographers and the Telluride Film Festival, the cinematographer Edward Lachman (“wonder struck, Carol)received a tribute ceremony at Cannes on Friday. “I’m waiting for the afterlife achievement award, he joked when we met on Friday at a beachfront pavilion hours before the […]

கேபிள் சங்கர் தொடர் கட்டுரை :சினிமா வியாபாரம் 1

வாரா வாரம்  குறைந்த பட்சம் மூன்று தமிழ் படங்களும், ஒன்றிரண்டு தமிழ் டப்பிங் படங்களும், வேற்று மொழி படங்களூம் வெளியாகி கொண்டுதான் இருக்கிறது. சில சமயங்களில் ஒரே மாதத்தில் 20க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் புற்றீசல் போல வெளியாகி மக்கள் மனதில் நிற்பதற்குள் தியேட்டர்களிலிருந்து வெளியேறி, டிவிக்கு வந்து விடுகிறது. இப்படி வெளியாகி பெட்டிக்குள் போகும் படங்கள் பெறும்பாலும் சின்ன பட்ஜெட் திரைப்படங்கள். ஒரு விதத்தில் சின்ன பட்ஜெட் படங்களால், […]

திரையரங்குகளின் வண்ண முகங்கள்: ஓவியர் ஜீவா

ஒரு பத்து பதினைந்து வருடங்கள் முன்னர் பிளக்ஸ் அச்சுமுறை என்று ஒரு புதிய தொழில்நுட்பம் நம் நாட்டில் பரவலாக அறிமுகமானது. அந்த அச்சு யந்திரங்களின் விற்பனை பிரதிநிதிகள் சந்து பொந்துகளிலெல்லாம் புகுந்து எங்கும் அதை பரப்பினர். பெட்டிக்கடைகளை விட அதிகரித்தன பிளக்ஸ் யந்திரங்கள். நூறடி நீளமானாலும் பத்தடி உயரத்திற்கு நிமிடத்திற்கு பலப்பல சதுர அடிகளாக பிளாஸ்டிக் பேனர்கள் துப்பி எறியப்பட்டன. கடைகள் எங்கும் நவீன பெயர்ப்பலகைகள். வீதியெங்கும் ராட்சச பேனர்கள்… […]

Mobile phone into super 16mm ( 4/3) Camera : Yongnuo YN43

Cell phone cinematography is another area into film making getting bigger day by day, recently important film festivals had a feature film shot completely by a mobile device. To facilitate to record videos professionally many accessories are in rise like tripods for filming with mobile phone. Only problem is the […]

தமிழில் சினிமா சஞ்சிகைகள்:அறந்தை மணியன்

தமிழில் சினிமா சஞ்சிகைகள் பேசாப்படங்கள்., தமிழ் நாட்டில் 1897 ஆம் ஆண்டு தொடங்கி, 1932 வரை திரையிடப்பட்டன. முதலில் சென்னை பிறகு திருச்சி, பின்னர் மதுரையை தொடர்ந்து கோவை என்று பெருநகரங்களில் மட்டுமே அத்தகைய திரையிடல்கள் நடைபெற்றன. பின்னர் சாமிக்கண்ணு வின்செண்ட் என்பவரின் முயற்சியால் சின்னச் சின்ன ஊர்களில் கூட ‘டெண்ட்’ கொட்டகைகள் என்றழைக்கப்பட்ட தற்காலிகத் திரையரங்குகள் பரவலாக நிறுவப்பட்டதால், தென்னிந்தியா முழுவதும், திரையிடல்கள் பரவியதுடன், பேசாப்படத் தயாரிப்பும் பல […]