Dec 04 2017

Views: 666

புதிய உறுப்பினர்களுக்கான SICA பயிற்சிப்பட்டறை (12-02-2017)

SICA, சங்கத்தில் புதிய உறுப்பினர்களாக இணைய விரும்புபவர்களுக்காக, நமது சங்கம் இரண்டு நாட்கள் பயிற்சிப்பட்டறை நடத்தியது. இரண்டாம் நாள், ஒளிப்பதிவாளர்கள் திரு.கிச்சாஸ் மற்றும் திரு.R.நாராயண குமாரும் பாடங்களை நடத்தினர். கலந்துக்கொண்டவர்கள், இப்பயிற்சிப்பட்டறை பயனுள்ளதாக இருப்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்துக்கொண்டார்கள். வளரும் கலைஞர்களுக்கு நமது சங்கம் உதவியாக இருப்பதை பாராட்டினர்.

 

 

x
^