Dec 04 2017

Views: 496

SICA – இணையதளம் துவக்க விழா – 22/01/2017 – தொகுப்பு ஒன்று

‘தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின்’ தமிழ் இணையதளம் மற்றும் 2017-ஆம் ஆண்டுக்கான ‘ SICA நாட்காட்டியும் ’, சென்னை, இந்தோ – ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் திரு. பாரதிராஜாவும் திரு.கமல்ஹாசன் அவர்களும் நாட்காட்டியை வெளியிட்டும், திரு.வைரமுத்து அவர்கள் இணையதளத்தை துவங்கி வைத்தும் சிறப்புரை ஆற்றினார்கள். நமது சங்க நிர்வாகிகளும், சங்க உறுப்பினர்களும் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.

x
^