எம் கர்ணன்

திரு. கர்ணன் (1933 -. 13 டிசம்பர் 2012) அதிகப்படியாக தமிழ்ப் படங்களில் பணிபுரிந்தவர். ஒளிப்பதிவாளர் வி. ராமமுர்த்தி அவர்களிடம் உதவியாளராகப் பணி புரிந்த கர்ணன் பின்பு அவரது தனித்துவமான காட்சிகளுக்காக புகழ்பெற்றவர். நடிகர் ஜெய்சங்கர் நடித்த, மேற்கத்திய பாணி படங்கள் பலவற்றிலும் சவாலான, புதுமையான காட்சிகளை ஒளிப்பதிவு செய்தவர்.

திரு.ரவி கே சந்திரன், ஒரு பத்திரிக்கை பேட்டி ஒன்றில் கர்ணனை, ஒரு முன்னோடியாகவும், தமது ஆதர்சமாகவும் புகழ்ந்து குறிப்பிட்டிருக்கிறார். உடல் நலம் குன்றியிருந்த கர்ணன் டிசம்பர் 2012ல் காலமானார்.

பணிபுரிந்த திரைப்படங்கள்

காலம் வெல்லும் (1970)
கங்கா (1972)
எங்கள் பாட்டன் சொத்து (1975)
எதற்கும் துணிந்தவன் (1976)
ஜம்பு (1980)
புதிய தோரணங்கள் (1980)
அவனுக்கு நிகர் அவனே (1982)
இது எங்கள் பூமி (1984)
ரெட்டை குழல் துப்பாக்கி (1989)

x
^