Nov 15 2017

Views: 617

Mr.A.V.Ramakrishnan shares his experience as a cinematographer. His experience working with his directors, films, technical aspects, cameras, lighting, film stocks used during his days will be a guidance to all our members. Come let us know the path our seniors have travelled and let it be a lesson for us.

ஒளிப்பதிவாளர் திரு.A.V.ராமகிருஷ்ணன் அவர்கள்,தன்னுடைய ஒளிப்பதிவாளர் நாட்களையும், அதன் வழிப்பெற்ற அனுபவங்களையும் இங்கே பகிர்ந்துக்கொள்கிறார். தான் பணிபுரிந்த இயக்குநர்கள், திரைப்படங்கள், அதில் கையாண்ட தொழில்நுட்பங்கள், கேமராக்கள், பயன்படுத்திய விளக்குகள், படச்சுருள்களின் தன்மை, ஒளியமைப்பு முறை போன்ற ஒளிப்பதிவு சார்ந்த தகவல்களை நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார். நம்முடைய முந்தைய தலைமுறையின் அனுபவங்கள் நமக்கு பாடமாக எப்போதும் இருக்கும் அல்லவா.!. நம் துறையின் முன்னோர்களை அறிவோம். அவர்கள் கடந்த வந்த பாதை, நமக்கு பாடமாகட்டும்.

 

Mr.A.V.Ramakrishnan’s Filmography..

திரு.A.V.ராமகிருஷ்ணன் அவர்கள் பணி புரிந்த திரைப்படங்களில் சில.. 

Deiveega uravu (Tamil Movie) – தெய்வீக உறவு

Nenjil oru aalayam (Tamil Movie) – நெஞ்சில் ஓர் ஆலயம்

Rowdy (malayalam movie) – ரவுடி

odigal (malayalam movie) – ஒடிகல்

Maattukkaara Velan (Tamil Movie) – மாட்டுக்கார வேலன்

Raman thediya seethai (Tamil Movie) – ராமன் தேடிய சீதை

Parisu (Tamil Movie) – பரிசு

Oru thaai makkal (Tamil Movie) – ஒரு தாய் மக்கள்

Ennadi meenakshi (Tamil Movie) – என்னடி மீனாட்சி

Vidiyum varai kathiru (Tamil Movie) – விடியும் வரை காத்திரு

Maa (Hindi Movie) – மா

They oruthiye aansu (Hindi Movie) – தே ஒருதி ஆன்சு

Kaavalkaaran (Tamil Movie) (First Movie) – காவல்காரன்

Riksha Kaaran (Tamil Movie) – ரிக்‌ஷாக்காரன்

Kannan en kadhalan (Tamil Movie) – கண்ணன் என் காதலன்

Kanavan (Tamil Movie) – கணவன்

En annan (Tamil Movie) – என் அண்ணன்

Neerum Neruppum  (Tamil Movie) – நீரும் நெருப்பும்

x
^