Oct 30 2021

Views: 831

B.பாலமுருகன்

பிரபல ஒளிப்பதிவாளர் திரு.பி.சி.ஸ்ரீராம் அவர்களிடம், உதவியாளராக, தனது திரையுலகப் பயணத்தை துவங்கியவர், திரு.B. பாலமுருகன். அவரிடமிருந்த 3 ஆண்டுகளில், 9 திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். 1992-ம் ஆண்டு வெளியான, ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளரானார்.

அதன் பின்னர், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில், 40 திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களில் சுமார் 500 அத்தியாயங்களிலும், எண்ணற்ற விளம்பரப்படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

தென்னிந்திய சினிமா ஒளிப்பதிவாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக 6 ஆண்டு காலமும், துணைச் செயலாளராக 4 ஆண்டு காலமும் பொறுப்பு வகித்து வந்துள்ளார்.

திரு.B. பாலமுருகன் ஒளிப்பதிவில் வெளியான திரைப்படங்கள்

Poomani (1996)

Poonthottam (1998)
தமிழ்

1. அமராவதி

2. தாய்மாமன்

3. திருமூர்த்தி

4. சின்ன ஜமீன்

5. அரண்மனைக் காவலன்

6. சீமான்

7. புதையல்

8. சிஷ்யா

9. வர்ண ஜாலம்

10. சமஸ்தானம்

11.நான் அவன் இல்லை – பகுதி II
Moovendhar (1998)

En Purushan Kulandhai Maadri (2001)

Karmegam (2002)

Alaudin (2002)

Anbe Anbe (2003)

தெலுங்கு

1. குபுசம்

2. வசந்தனம்

3. சங்கராந்திரி

4. அடவரி மட்டலுக்கு அர்த்தலே வெருளி

5. துளசி

6. பலாத்தூர்

7. முத்ருடூ

8. மாமா மன்ச்சு அல்லாடு கன்ச்சு

x
^