Nov 15 2017

Views: 742

Technical discussion with Mr.Jeeva Shankar, Cinematographer of the much acclaimed movie – YAMAN :

Mr.Jeeva Shankar, the person recognized as a Cinematographer & Director shares his experience in movies. Light & its Techniques, Colour, Screen Language, Digital Technology & its usage in  cinema are some of the heads he talks about.

‘எமன்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் / இயக்குநர் திரு.ஜீவா ஷங்கர் அவர்களுடன் ஒரு தொழில்நுட்ப கலந்துரையாடல்:

ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் என்ற இரு முகமும் கொண்ட திரு.ஜீவா ஷங்கர் அவர்கள், தன்னுடைய திரைப்படங்களைப்பற்றி இங்கே பகிர்ந்துக்கொள்ளுகிறார். ஒளி, ஒளியமைப்பு, வண்ணம், காட்சிமொழி, டிஜிட்டல் தொழில்நுட்பம், கருவிகளின் பயன்பாடு என பலவற்றை தன்னுடைய ஒளிப்பதிவாளர், இயக்குநர் அனுபவத்திலிருந்து விரிவாக பேசி இருக்கிறார்.

 

x
^