
ரயிட்டர்ஸ் பெண்ட் (Writer’s Bend) பற்றி கொஞ்சம் விவரமாக சொல்லுங்கள் என்று கேட்டவர்களுக்காக இந்த பதிவு. எழுத்தாளர் தனக்கு ஏற்ற வகையில் கதையை ஆங்காங்கே வளைத்துக்கொள்வதை தான் ரயிட்டர்ஸ் பெண்ட் என்கிறோம். கதையின் போக்கை எழுத்தாளர் தனக்கு ஏற்றவாறு தீர்மானிக்கிறார். அப்படி செய்யும்பொழுது கதாப்பாத்திரத்தின் தன்மை, அதற்கு முன் இருந்த கதை சூழல், களம் என்று எல்லாமே பாதிக்கப்படலாம். எழுத்தாளர் அதை வேண்டுமென்றே வளைப்பதில்லை. பல நேரங்களில் அந்த காட்சியின் […]