
கதைகள், சினிமா எல்லாம் கற்பனை தானே! அப்படியானால் எழுத்தாளர் என்னவேண்டுமானாலும் எழுதலாம் தானே? கதையை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம் தானே? எங்கிருந்து இந்த ரயிட்டர்ஸ் பெண்ட் வந்தது? கதைகளும், கதாப்பாத்திரங்களும், சூழ்நிலைகளும் கற்பனையாகவே இருந்தாலும் காரணம், காரியம் என்பது நிலையாக இருக்கவேண்டும். ஒரு காரியம் நடக்கிறதென்றால் காரணம் சரியாக இருக்கவேண்டும். அதை கற்பனை என்று சொல்லி தவறான கதையோட்டத்தை சரிப்படுத்த கூடாது. கதை நடக்கும் காலம் (ஆண்டு), காலகட்டம் (தேதி, […]





