இயக்குனர் மகேந்திரன் &ஒளிப்பதிவாளர் அசோக்குமார்!” 

ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மறைந்த போது இயக்குனர் மகேந்திரன் சாரை சந்தித்து விகடனுக்காக எழுதிய பதிவு! (ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மறைவின் போது இயக்குநர் மகேந்திரன் கூறியவை ) ”நான் சினிமா உலகத்துக்கு வர ஆசைப்பட்டவன் இல்லை; சினிமாவை நேசித்தவனும் இல்லை; சினிமா மீது வெறுப்பு கொண்டிருந்தவன். அந்த வெறுப்புதான் என்னை சில சினிமாக்களை இயக்கத் தூண்டியது. ஆனால், ஒரு கட்டத்தில் நான் சினிமாவை நேசிக்கத் தொடங்கியதற்குக் காரணம், ஒளிப்பதிவாளர் அசோக்குமார். என் […]