
‘பேட்ட’ ஃபெஸ்டிவல் ட்ரீட்! மகிழும் ஒளிப்பதிவாளர் எஸ்.திருநாவுக்கரசு – மை.பாரதிராஜா ‘முதல்முறையா ரஜினி சாரோட ஒர்க் பண்ணியிருக்கேன். நிறைவாகவும், சந்தோஷமாகவும் இருக்கு. ‘பேட்ட’யில் கமிட் ஆனதும் ஒரு ஒளிப்பதிவாளரா அதில் புதுசுபுதுசா என்ன டெக்னிக்ஸ் பயன்படுத்தலாம்னு என் மைன்ட்ல ஓடிக்கிட்டே இருந்தது. முதல்நாள் ஷூட்டிங் போற வரைக்கும்தான் அந்த படபடப்பு. ஸ்பாட்ல ரஜினி சாரின் ஸ்டைல், கரீஷ்மா, ஸ்மைல், எனர்ஜினு அத்தனையையும் வியக்க வைச்சுடுச்சு. அந்த நொடில அவரை விட […]




