
திரைப்படத்தை விற்பனை மூலம் மட்டுமில்லாமல் மேலும் பல வழிகளில் வருமானம் வருகிறது. 1 . டிவிடி/விசிடி உரிமை 2 . ஆடியோகேசட்/ சீடி உரிமை 3 . சாட்டிலைட் மற்றும் கேபிள் டிவி ஒளிபரப்பு உரிமை 4 . இண்டர்நெட் ஒளிபரப்பு உரிமை 5 . பிறமொழி மொழிமாற்று உரிமை அல்லது ரீமேக் உரிமை. 6 . பேருந்து/ ரயில்/ விமான ஒளிபரப்பு உரிமை 7 . மெர்சென்டைஸிங் […]