
ஒளிப்பதிவாளர் பாபு அவர்கள்- ஐம்பது வருடங்கள்…நூறு படங்கள் இணைந்தே பணிசெய்வதென்பது இனி நடக்குமென்றால் அது மற்றுமொரு சரித்திரமாக மாறும். தமிழ் சினிமாவில் அதிகபட்ச வணிக வெற்றிகளைத் தந்த சிலரில் முக்கியமானவர் இயக்குநர் எஸ்.பி முத்துராமன். முதல் படம் தொடங்கி அவருடைய அனைத்துப் படங்களிலும் இணைந்து பணியாற்றியவர் ஒளிப்பதிவாளர் பாபு. எஸ்.பி.முத்துராமன் – பாபு கூட்டணி தமிழ்சினிமாவின் அரிய சாதனை. ஐம்பது ஆண்டு கால திரைப்பட வாழ்க்கையில் கற்றதையும் பெற்றதையும், ‘என்னுடைய […]