
Cannes Film Festival பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன் என்கிற நகரத்தில் நடக்கும் Festival de Cannes என்கிற திரைப்பட விழா உலகப் புகழ் பெற்றது. இங்கு சிறந்த படத்திற்காக தரப்படும் Palm d’Or (Golden Palm) என்கிற விருதை ஒரு திரைப்படம் வாங்கிவிட்டால் போதும். அதற்கு பிறகு அப்படத்தின் இயக்குனர், நடிகர் என்று அனைவரும் உலகம் முழுவதும் புகழ் பெறுவதோடு அப்படத்தின் வியாபாரம் வணிக படத்திற்கு நிகரான வியாபாரமாக […]