
திரு. ராபர்ட் ஆசிர்வாதம்: நவீன ஒளிப்பதிவின் முன்னோடி!!! அடையாறு திரைப்படக்கல்லூரியில் பயின்று பின்னர் அதே கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர் திரு. ராபர்ட் (ராஜசேகர்). இவர்கள் இரட்டையர்களாகத் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநராக பணியாற்றினர். தமிழ் சினிமாவின் மிக முக்கியமான மாற்று சினிமா, இயக்குநர் ஜெயபாரதி இயக்கிய குடிசை திரைப்படம். அதில் மிகக் குறைந்த ஒளிக்கருவிகள் மற்றும் காமிரா நகர்வுகளை சைக்கிள் போன்றவற்றின் மூலம் உருவாக்கினார் ராபர்ட். எண்பதுகளில் நவீன […]





