
தமிழில் சினிமா சஞ்சிகைகள் பேசாப்படங்கள்., தமிழ் நாட்டில் 1897 ஆம் ஆண்டு தொடங்கி, 1932 வரை திரையிடப்பட்டன. முதலில் சென்னை பிறகு திருச்சி, பின்னர் மதுரையை தொடர்ந்து கோவை என்று பெருநகரங்களில் மட்டுமே அத்தகைய திரையிடல்கள் நடைபெற்றன. பின்னர் சாமிக்கண்ணு வின்செண்ட் என்பவரின் முயற்சியால் சின்னச் சின்ன ஊர்களில் கூட ‘டெண்ட்’ கொட்டகைகள் என்றழைக்கப்பட்ட தற்காலிகத் திரையரங்குகள் பரவலாக நிறுவப்பட்டதால், தென்னிந்தியா முழுவதும், திரையிடல்கள் பரவியதுடன், பேசாப்படத் தயாரிப்பும் பல […]





