கேபிள் சங்கர் தொடர் கட்டுரை :சினிமா வியாபாரம் 4

சுய வெளீயீடு. சில சமயம் மேலே சொன்ன எந்த முறையிலும் சில படங்கள் விற்பனையாகாமல் போகக்கூடிய வாய்ப்பு அதிகம் இருக்கிறது.. அது பெரும்பாலும் புது முகங்கள் நடித்த, சிறு முதலீட்டு  படங்களுக்கும், ஏற்கனவே ஒரு படம் நடித்து வெற்றி பெறாத நடிகர்கள் நடித்த படத்திற்கும் தான் இம்மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும்.. அப்போது வேறு வழி கிடையாது..  ஒன்று விநியோக துறையில் உள்ளவர்கள் யாராவது ஒரு பெரிய விநியோகஸ்தர்களை அணுகி வெளியிட […]