
வாரா வாரம் குறைந்த பட்சம் மூன்று தமிழ் படங்களும், ஒன்றிரண்டு தமிழ் டப்பிங் படங்களும், வேற்று மொழி படங்களூம் வெளியாகி கொண்டுதான் இருக்கிறது. சில சமயங்களில் ஒரே மாதத்தில் 20க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் புற்றீசல் போல வெளியாகி மக்கள் மனதில் நிற்பதற்குள் தியேட்டர்களிலிருந்து வெளியேறி, டிவிக்கு வந்து விடுகிறது. இப்படி வெளியாகி பெட்டிக்குள் போகும் படங்கள் பெறும்பாலும் சின்ன பட்ஜெட் திரைப்படங்கள். ஒரு விதத்தில் சின்ன பட்ஜெட் படங்களால், […]





