Mr.C.S.Ravi Babu shares his experience as a cinematographer. His experience working with his directors, films, technical aspects, camera’s, lighting, film stocks used during his days will be a guidance to all our members. Come let us know the path our seniors have travelled and let it be a lesson for us.
ஒளிப்பதிவாளர் திரு.C.S.ரவி பாபு அவர்கள்,தன்னுடைய ஒளிப்பதிவாளர் நாட்களையும், அதன் வழிப்பெற்ற அனுபவங்களையும் இங்கே பகிர்ந்துக்கொள்கிறார். தான் பணிபுரிந்த இயக்குநர்கள், திரைப்படங்கள், அதில் கையாண்ட தொழில்நுட்பங்கள், கேமராக்கள், பயன்படுத்திய விளக்குகள், படச்சுருள்களின் தன்மை, ஒளியமைப்பு முறை போன்ற ஒளிப்பதிவு சார்ந்த தகவல்களை நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார். நம்முடைய முந்தைய தலைமுறையின் அனுபவங்கள் நமக்கு பாடமாக எப்போதும் இருக்கும் அல்லவா.!. நம் துறையின் முன்னோர்களை அறிவோம். அவர்கள் கடந்த வந்த பாதை, நமக்கு பாடமாகட்டும்.
திரு.C.S.ரவி பாபு அவர்கள் பணி புரிந்த திரைப்படங்களில் சில..
Mr.C.S.Ravi Babu’s Filmography..
அன்னபூரணி – Annapoorani
நாடகமே உலகம் – Naadagame Ulagam
பக்கத்து வீட்டு ரோஜா – Pakkathu Veetu Roja
ஒருத்தி மட்டும் கரையிலே – Oruthi Mattum Karaiele
காதலிக்கிறாயா – Kathalikiraya
தென்றல் தொடாத மலர் – Thendral Thodatha Malar
ரயில் பயணங்களில் – Rayil Payanangalil
நெஞ்சமெல்லாம் நீயே – Nenjamellam Neeye
நாலு பேருக்கு நன்றி – Naalu perukku Nandri
பட்டுச்சேலை – Pattusalai
இளங்கன்று – Ilangkandru
நட்பு – Natpu
தை மாசம் பூ வாசம் – Thai Maasam Poo Vasam
குறும்புக்காரன் – Kurumpukaran
தர்மபத்தினி – Dharmapathini
ஓடங்கள் – Odangal
வண்ணக் கனவுகள் – Vanna Kanavugal
துளசி – Thulasi
வணக்கம் வாத்தியாரே – Vanakam Vathiyare
சிவா – Siva
உழைத்து வாழ வேண்டும் – Uzhaithu Vazha Vendum
உன்னைச் சொல்லி குற்றமில்லை – Unnai Soli Kutramillai
சின்னச் சின்ன கண்ணிலே – Chinna Chinna Kannile
Wanted (கன்னடம் – Kannada)
சுப்பி சுப்பக்கா சுவலாலி (கன்னடம்) – Supi Suppakkaa Suvalaali (Kannada)
Directors worked with Mr C. S. Ravi Babu..
திரு.C.S.ரவி பாபு அவர்கள் பணி புரிந்த இயக்குநர்கள்..
கிருஷ்ணன் பஞ்சு – Krishnan Panju
பாஸ்கர் – Bashkar
J.தத்தா (கன்னடம்) – J.Datta (Kannada)
T.ராஜேந்தர் – T.Rajendar
ரங்கராஜன் – Rangarajan
P.R.சோமு – P.R.Somu
அண்ணாதுரை – Annadurai
அமீர்ஜான் – Ameerjohn