Oct 14 2026

Views: 310

 SICA Election Results 2026–2029 Newly Elected Office Bearers of the Southern India Cinematographers Association The Southern India Cinematographers Association (SICA) is an important professional association representing cinematographers and other professionals associated with Tamil cinema, television, and the wider visual media industry. According to the official election notice dated 11 October […]

Oct 05 2026

Views: 376

Humanity Personified… A True Human Being… That Is Robert Asirvatham. Memories from Ravindhar Cinematographer  That day, I contacted my friend Madhu to meet him. When I asked, “Will you be home this evening?”, he replied, “No sir, this evening I am going to see my old friend and veteran cinematographer, […]

Sep 25 2026

Views: 500

  Babu: The Cinematographer Who Made the Camera Speak Article by Ravindhar, Cinematographer Some of the grandest chapters in the history of cinema are not born from elaborate plans. They emerge unexpectedly—through moments of coincidence, instinct and timing—and are eventually written into history in letters of gold. The entry of […]

Jun 29 2026

Views: 513

கே. பாக்யராஜ் (1953–2026) எளிய மக்களின் கதைசொல்லி திரைத்துறையில் எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பல பரிமாணங்களில் சாதித்திருந்தாலும், கே. பாக்யராஜின் மிகப்பெரிய அடையாளம் “திரைக்கதை மன்னன்” என்பதுதான் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக 25 திரைப்படங்களை இயக்கி, 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். இந்திய சினிமாவின் திரைக்கதை மொழியையே மறுவரையறை செய்த அவரது திரைப்படங்கள் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட, ஏறக்குறைய இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிகளிலும் […]

Dec 05 2024

Views: 5224

The ARRI ALEXA 265 introduces a groundbreaking evolution in 65 mm digital filmmaking, building on the legacy of its predecessor, the ALEXA 65. Designed to respond to user feedback, the ALEXA 265 offers a compact form factor, a newly enhanced 65 mm sensor, and superior image quality with 15 stops […]

Oct 13 2024

Views: 5101

Apple immersive 3D camera Apple just released “Submerged”, the first scripted short film shot entirely to be viewed with the Vision Pro. With the film, they released behind-the-scenes footage about the process that reveals the long-rumoured Apple 8K 3D camera which was used to shoot the production. Apple’s development of […]

May 01 2022

Views: 4490

https://youtu.be/a5D2RfVCwew

Jun 29 2018

Views: 6529
https://youtu.be/84RbcJ58jyY

Jun 25 2018

Views: 4992
https://youtu.be/uss6ZY5d_yg


SICA என்றறியப்படும், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம் 1972 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 27ம் தேதி துவக்கப்பட்டது.
திரு A.வின்சென்ட் அதன் முதல் தலைவராகவும் , திரு P.N.சுந்தரம் பொதுச்செயலாளராகவும், திரு S.மாருதி ராவ் பொருளாராகவும் பொறுப்பேற்றிருந்தனர். படத்தயாரிப்பாளர்கள் மற்றும் ஸ்டூடியோ நிர்வாகத்தினரிடம் சரியான தொடர்பிலிருந்துகொண்டு, சங்க உறுப்பினர்களுக்கு நியாயமான ஊதியம் மற்றும் வசதிகளைப் பெற்றுத் தருவது, இந்த சங்கத்தின் முதன்மையான நோக்கமாகும். SICA, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்புடன் (FEFSI) ஒருங்கிணைந்து செயல்படும் ஒரு அமைப்பாகும்.

இன்று SICA தமது உறுப்பினர்களின் கலையார்வத்தை மையமாகக் கொண்டு, தொடர் பயிற்சி, அனுபவப் பகிர்வுகள், துறையின் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த அறிமுகம் போன்றவற்றை முன்னெடுப்பதில் ஆர்வம் கொண்டுள்ளது. இதன் மூலம் அனைவரும் ஒருங்கிணைந்த கலை, மற்றும் பொருளாதார வளர்ச்சிகளை அடையமுடியும் என்று நம்புகிறது. இதில் உறுப்பினராகச் சேர முதன்மையாக தொழிற்படிப்புத் தகுதி, அனுபவ அறிவு ஆகியன அவசியமாகும். ஒளிப்பதிவாளர்கள்துணை ஒளிப்பதிவாளர்கள்உதவி ஒளிப்பதிவாளர்கள்என SICA உறுப்பினர்கள், பிரதானமாக வகைப் படுத்தப்பட்டுள்ளார்கள்.



மார்கஸ் பார்ட்லி

சாந்தி நிலையம் , 1969

பி.சி.ஸ்ரீராம்

NAYAGAN, 1987

பி.கண்ணன்

கண்களால் கைது செய் , 2004

சோட்டா கே நாயுடு

டமருகம் , 2012

பாலு மகேந்திரா

மூன்றாம் பிறை , 1982

மது அம்பாட்

அமரம் , 1990

சந்தோஷ் சிவன்

இருவர் , 1997

எஸ். ராமச்சந்திரா

மானே , 1989-90

மார்கஸ் பார்ட்லி

சாந்தி நிலையம் , 1969

பாலு மகேந்திரா

மூன்றாம் பிறை , 1982

பி.சி.ஸ்ரீராம்

நாயகன் , 1987

மது அம்பாட்

அமரம் , 1990

பி.கண்ணன்

கண்களால் கைது செய் , 2004

சந்தோஷ் சிவன்

இருவர் , 1997

சோட்டா கே நாயுடு

டமருகம் , 2012

எஸ். ராமச்சந்திரா

மானே , 1989-90


பலம் வாய்ந்த முதலாளி வர்க்கம், தொழிலாளர்களை அடக்குமுறை செய்து ஆள முயல்வதும், அடிமைப்படுத்திட முற்படுவதும், காலம் காலமாய் உலகெங்கிலும் நிலவி வரும் ஒரு வழக்கமாகும். எப்போது முதலாளித்துவம் என்ற ஒன்று உருவானதோ, அப்போதே தொழிலாளர் போராட்டமும் இருந்து வந்திருக்கிறதுதான். ஆயினும் கடந்த சில நூற்றாண்டுகளாகவே, அதாவது தொழிற்புரட்சிக்குப் பின்னரே தொழிற்சங்கங்கள் ஒரு வடிவத்தையும், சீர்மையையும் பெற்று, ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றன.

view more

Veteran Cinematographer NK Viswanathan was popular for his works as Cinematographer for films like ‘Kalyanaraaman’. He holds the record of doing more than100 feature films which is a remarkable benchmark in the history of film industry in any part of the globe.

view more


x
^