
இரு கண்கள்… *************** “நான் படப்பிடிப்புக்கு செல்லும் போது, CAMERA வை எடுத்து செல்வதில்லை… என் கண்ணனின் இரண்டு கண்களைத்தான் எடுத்து செல்கிறேன்.. அந்தக் கண்களுக்கு மட்டும் தான் அந்த ஆகாயத்தின் மறு பக்கத்தையும் பார்க்கத்தெறியும்…” இயக்குனர் பாரதிராஜா இப்படி ஒரு கவித்துவமான ஒர் விமர்சனத்தை அவரின்கலைக்கு ஒளிப்பதிவாளருக்கு ஒரு இயக்குனர் உலகில் சொல்லியிருப்பாரா..!!!என தெரியவில்லை…!!! அதை மெய்ப்பிக்கும் வகையில், பாரதிராஜாவுடன் ஒளிப்பதிவாளர் கண்ணன் தொடர்ந்து30 ம் மேற்பட்ட படங்களில் […]





