Apr 22 2024

Views: 488

Capturing Cinematic Legacies: A Glance into the World of Indian Cinematographers The Southern India Cinematographers’ Association (SICA) recently played host to a captivating event at the Prasad Lab Theatre, where the spotlight shone brightly on the artistry and legacy of Indian cinematographers. On a sunny Sunday morning, the 21st of […]

Apr 18 2024

Views: 880

SICA is all set to screen important Documentary feature titled “Chhayaankan- The Management of Shadows. Hemant Chaturvedi: A Cinematographer’s Journey Hemant Chaturvedi, an acclaimed Indian cinematographer, embarked on his cinematic odyssey with the 2002 film “Company,” which garnered him widespread critical praise. Known for his ability to capture the gritty […]

Apr 13 2024

Views: 751

Cannes one of the greatest film festival an annual event marks as most prestigious one for world cinema. Now, as the prestigious Cannes Film Festival prepares to pay homage to Director and Cinematographer Santhosh Sivan his remarkable career with the 2024 Pierre Angénieux Tribute. Indian filmmaker Payal Kapadia’s All We […]

Jan 23 2024

Views: 673

The countdown to the #Oscars2024 has officially started. All of the nominations for the 96th annual Academy Awards were announced Tuesday morning.” Welcome to the dazzling world of the Oscars, where golden statuettes transform dreams into reality. Did you know that the iconic Oscar statuette stands 13.5 inches tall and […]

Jan 08 2024

Views: 613

Golden Globes is one of the most prestigious film awards and also considered a trial run in predicting Oscars before hand. Hollywood’s most celebrated film maker Christopher Nolan wins best director for the first time at Golden Globes marks interesting note for 2024! Here the list of winners Best Film […]

Aug 24 2023

Views: 727

The National Film Awards is the most prominent film award ceremony in India. Established in 1954, it has been administered, along with the International Film Festival of India and the Indian Panorama, by the Indian government’s Directorate of Film Festivals since 1973. A day after India’s Chandraiyan 3 landed successfully […]

May 01 2022

Views: 797

https://youtu.be/a5D2RfVCwew

Jun 29 2018

Views: 3109
https://youtu.be/84RbcJ58jyY

Jun 25 2018

Views: 1475
https://youtu.be/uss6ZY5d_yg


SICA என்றறியப்படும், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம் 1972 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 27ம் தேதி துவக்கப்பட்டது.
திரு A.வின்சென்ட் அதன் முதல் தலைவராகவும் , திரு P.N.சுந்தரம் பொதுச்செயலாளராகவும், திரு S.மாருதி ராவ் பொருளாராகவும் பொறுப்பேற்றிருந்தனர். படத்தயாரிப்பாளர்கள் மற்றும் ஸ்டூடியோ நிர்வாகத்தினரிடம் சரியான தொடர்பிலிருந்துகொண்டு, சங்க உறுப்பினர்களுக்கு நியாயமான ஊதியம் மற்றும் வசதிகளைப் பெற்றுத் தருவது, இந்த சங்கத்தின் முதன்மையான நோக்கமாகும். SICA, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்புடன் (FEFSI) ஒருங்கிணைந்து செயல்படும் ஒரு அமைப்பாகும்.

இன்று SICA தமது உறுப்பினர்களின் கலையார்வத்தை மையமாகக் கொண்டு, தொடர் பயிற்சி, அனுபவப் பகிர்வுகள், துறையின் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த அறிமுகம் போன்றவற்றை முன்னெடுப்பதில் ஆர்வம் கொண்டுள்ளது. இதன் மூலம் அனைவரும் ஒருங்கிணைந்த கலை, மற்றும் பொருளாதார வளர்ச்சிகளை அடையமுடியும் என்று நம்புகிறது. இதில் உறுப்பினராகச் சேர முதன்மையாக தொழிற்படிப்புத் தகுதி, அனுபவ அறிவு ஆகியன அவசியமாகும். ஒளிப்பதிவாளர்கள்துணை ஒளிப்பதிவாளர்கள்உதவி ஒளிப்பதிவாளர்கள்என SICA உறுப்பினர்கள், பிரதானமாக வகைப் படுத்தப்பட்டுள்ளார்கள்.



மார்கஸ் பார்ட்லி

சாந்தி நிலையம் , 1969

பி.சி.ஸ்ரீராம்

NAYAGAN, 1987

பி.கண்ணன்

கண்களால் கைது செய் , 2004

சோட்டா கே நாயுடு

டமருகம் , 2012

பாலு மகேந்திரா

மூன்றாம் பிறை , 1982

மது அம்பாட்

அமரம் , 1990

சந்தோஷ் சிவன்

இருவர் , 1997

எஸ். ராமச்சந்திரா

மானே , 1989-90

மார்கஸ் பார்ட்லி

சாந்தி நிலையம் , 1969

பாலு மகேந்திரா

மூன்றாம் பிறை , 1982

பி.சி.ஸ்ரீராம்

நாயகன் , 1987

மது அம்பாட்

அமரம் , 1990

பி.கண்ணன்

கண்களால் கைது செய் , 2004

சந்தோஷ் சிவன்

இருவர் , 1997

சோட்டா கே நாயுடு

டமருகம் , 2012

எஸ். ராமச்சந்திரா

மானே , 1989-90


பலம் வாய்ந்த முதலாளி வர்க்கம், தொழிலாளர்களை அடக்குமுறை செய்து ஆள முயல்வதும், அடிமைப்படுத்திட முற்படுவதும், காலம் காலமாய் உலகெங்கிலும் நிலவி வரும் ஒரு வழக்கமாகும். எப்போது முதலாளித்துவம் என்ற ஒன்று உருவானதோ, அப்போதே தொழிலாளர் போராட்டமும் இருந்து வந்திருக்கிறதுதான். ஆயினும் கடந்த சில நூற்றாண்டுகளாகவே, அதாவது தொழிற்புரட்சிக்குப் பின்னரே தொழிற்சங்கங்கள் ஒரு வடிவத்தையும், சீர்மையையும் பெற்று, ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றன.

view more

Veteran Cinematographer NK Viswanathan was popular for his works as Cinematographer for films like ‘Kalyanaraaman’. He holds the record of doing more than100 feature films which is a remarkable benchmark in the history of film industry in any part of the globe.

view more


x
^