கனவு பசியும், நிஜ உணவும்.

கனவு பசியும், நிஜ உணவும் (Installation : One and Three Chairs by Joseph Kosuth, 1965) இரவு ஒரு சமயம் நாம் உறங்கசெல்லும் பொழுது, படுக்கைக்கு அருகில் ஒரு கிண்ணத்தில் சில பழங்களையும், நீரும் வைத்துகொள்கிறோம். ஏற்கனவே நன்கு பசியாறிவிட்டிருந்தாலும் இதனை ஒரு தேவைக்காக வைத்துகொண்டு, நாம் படுக்கையில் சாய்ந்து, ஒரு புத்தகத்தினை வாசித்தவண்ணம் விரைவில் உறங்கிவிடுகின்றோம். மிக அசதியான நாட்களில் நாம் விரைவிலேயே கனவுகளற்ற ஆழ்ந்த […]