
சீ (Chi) (Drawing : The Dancing Figure by Pontormo, 16th century) இயக்கமிகு மனித உடலின் இயக்கத்தின் ஆதாரம் உயிர். உயிர் என்பது உடலில் எங்கே உள்ளதென்று நம்மால் குறிப்பிட்டு சொல்ல முடியாது, அது மூச்சுகாற்றோ, இரத்த ஓட்டமோ, நரம்புமண்டல செயல்பாடோ அல்ல, அவற்றிற்கெல்லாமும் ஆதாரமான விசையே இந்த உயிர். மேலும் உடலின் இயக்கத்தினால் மட்டுமே உயிருள்ளதென்பதை நம்மால் அறிந்துகொள்ளமுடியும். ஒருவர் மரணமடைந்துவிட்டால் பொதுவாக மூச்சு நின்றுவிட்டதென்றோ, […]