
அவுட்ரைட் சரி அவுட்ரைட் என்றேனே அது என்ன என்று கேட்கிறீர்களா.? அவுட்ரைட் என்றால் நாம் ஒரு தொகைக்கு சென்னை நகருக்கான மொத்த விநியோக உரிமையையும், குறிப்பிட்ட அளவு பிரதிகளுடன் விலை பேசுவது. அதன் பிறகு அந்த படத்தை பொறுத்த வரை சென்னை மாநகர திரையரங்குகளில் வெளியிடும் உரிமை முழுக்க, முழுக்க நமக்கே கொடுத்துவிடுவார்கள், அதன் பிறகு திரைப்பட தயாரிப்பாளருக்கும் நமக்கும் பெரிதாய் எந்தவிதமான ஒரு பெரிய உடன்பாடும் தேவையிருக்காது. அதாவது, […]





