NATIONAL AWARD WINNERS
| பெயர் | மொழி | படம் | வருடம் |
| ராமச்சந்திரா | ஹிந்தி | பம்பாய் ராத் கி பஹோன் மேய்ன் | 1967 (15th) |
| எம்.என்.மல்ஹோத்ரா | ஹிந்தி | ஹம்ராச் | 1967 (15th) |
| நரிமன் இரானி | ஹிந்தி | சரஸ்வதி சந்திரா | 1968 (16th) |
| கே.எஸ்.பிரசாத் | தமிழ் | தில்லான மோகனம்பாள் | 1968 (16th) |
| கே.கே. மகாஜன் | ஹிந்தி | சாரா ஆகாஷ் | 1969 (17th) |
| மார்கஸ் பார்ட்லி (சிகா) | தமிழ் | சாந்தி நிலையம் | 1969 (17th) |
| கே.கே. மகாஜன் | ஹிந்தி | உஸ்கி ரோடி | 1970 (18th) |
| ரது கர்மகர் | ஹிந்தி | மேரே நாம் ஜோக்கர் | 1970 (18th) |
| நந்தோ பட்டாச்சார்யா | ஹிந்தி | அனுபவ் | 1971 (19th) |
| ராமச்சந்திரா | ஹிந்தி | ரேசுமா அவ்ர் சேரா | 1971 (19th) |
| மங்கட ரவிவர்மா | மலையாளம் | சுயம்வரம் | 1972 (20th) |
| கே.கே.மகாஜன் | ஹிந்தி | மாய தர்பன் | 1972 (20th) |
| அபூர்ப கிசோர் பிர் | ஹிந்தி | 27 டவுன் | 1973 (21st) |
| சௌமந்து ராய் | பெங்காலி | அசானி சங்கத் | 1973 (21st) |
| கே.கே.மகாஜன் | பெங்காலி | கோரஸ் | 1974 (22nd) |
| சௌமந்து ராய் | பெங்காலி | சோனர் கெல்லார் | 1974 (22nd) |
| பி.எஸ். லோகநாத் (சிகா) | தமிழ் | அபூர்வ ராகங்கள் | 1975 (23rd) |
| இசான் ஆர்யா | தெலுங்கு | முத்தயால முக்கு | 1975 (23rd) |
| பி.எஸ்.நிவாஸ் (சிகா) | மலையாளம் | மோகினியாட்டம் | 1976 (24th) |
| எஸ்.ராமச்சந்திரா (சிகா) | கன்னடம் | ரிஷ்ய ஷிங்கா | 1976 (24th) |
| பாலு மகேந்திரா(சிகா) | கன்னடம் | கோகிலா | 1977 (25th) |
| சௌமந்து ராய் | ஹிந்தி | ஷத்ரஞ்ச் கி கிலாரி | 1977 (25th) |
| ஷாஜி என். கருண் | மலையாளம் | தம்பு | 1978 (26th) |
| கோவிந்த் நிகலானி | ஹிந்தி | ஜுணுன் | 1978 (26th) |
| கமல் நாயக் | பெங்காலி | நீம் அன்னபூர்ணா | 1979 (27th) |
| ராஜன் கினாகி | ஹிந்தி | ஷோத் | 1979 (27th) |
| சிவன் | மலையாளம் | யாகம் | 1980 (28th) |
| அசோக் குமார் (சிகா) | தமிழ் | நெஞ்சத்தைக் கிள்ளாதே | 1980 (28th) |
| ஸ்ரீபதி ஆர் பட் | கன்னடம் | மூரு தரிகுலு | 1981 (29th) |
| அசோக் மேத்தா | ஆங்கிலம் | 36 ஜௌரிங்கி லேன் | 1981 (29th) |
| பாலு மகேந்திரா (சிகா) | தமிழ் | மூன்றாம் பிறை | 1982 (30th) |
| பி. பிந்தானி, ராஜ் சேகர் | ஒரியா | நீரபா ஜதா | 1983 (31st) |
| மது அம்பட் (சிகா) | சமஸ்கிருதம் | ஆதி சங்கராச்சாரியா | 1983 (31st) |
| ஜெஹாங்கீர் சௌத்ரி | ஹிந்தி | ஹோலி | 1984 (32nd) |
| சுப்ரதா மித்ரா | ஹிந்தி | நியூ டெல்லி டைம்ஸ் | 1985 (33rd) |
| வேணு (சிகா) | மலையாளம் | நமுக்கு பார்க்கான் முந்திரி தோப்புக்குள், அம்மா அறியான் | 1986 (34th) |
| பி.சி. ஸ்ரீராம் (சிகா) | தமிழ் | நாயகன் | 1987 (35th) |
| அபுர்பா கிஷோர் பிர் | தெலுங்கு | தாசி | 1988 (36th) |
| விரேந்திர ஷைனி | ஹிந்தி | சலீம் லங் தே பி மத்ரோ | 1989 (37th) |
| சந்தோஷ் சிவன் (சிகா) | மலையாளம் | பெருந்தச்சன் | 1990 (38th) |
| அபுர்பா கிஷோர் பிர் | ஒரியா | ஆதி மிமன்ஷா | 1991 (39th) |
| வேணு (சிகா) | ஆங்கிலம் | மிஸ் பேட்டிஸ் சில்ரன்n | 1992 (40th) |
| வேணு (சிகா) | மலையாளம் | பொந்தன் மடா | 1993 (41st) |
| கே.வி, ஆனந்த் (சிகா) | மலையாளம் | தென்மாவின் கொம்பத் | 1994 (42nd) |
| சந்தோஷ் சிவன் (சிகா) | மலையாளம் | காலப்பனி | 1995 (43rd) |
| ம்ரினல் காந்தி தாஸ் | அஸ்ஸாமி | ஆதஜ்யா, ராக் பிராக் | 1996 (44th) |
| சந்தோஷ் சிவன் (சிகா) | தமிழ் | இருவர் | 1997 (45th) |
| சந்தோஷ் சிவன் (சிகா) | ஹிந்தி | தில் சே | 1998 (46th) |
| அனில் மேத்தா | ஹிந்தி | ஹம் தில் தே ஜுகே ஷனம் | 1999 (47th) |
| அசோக் மேத்தா | ஹிந்தி | மோட்சா | 2000 (48th) |
| ராமச்சந்திரா ஹல்கரே | கன்னடம் | த்வீபா | 2001 (49th) |
| அபிக் முகோபத்யாய் | பெங்காலி | படல்கர் | 2002 (50th) |
| அபிக் முகோபத்யாய் | பெங்காலி | பலோ தேகோ | 2003 (51st) |
| மகேஷ் அனி | ஹிந்தி | ஸ்வேட்ஸ் | 2004 (52nd) |
| மது அம்பட் (சிகா) | தமிழ் | சிருங்காரம் | 2005 (53rd) |
| கௌதம் கோஷ் | ஹிந்தி | யாத்ரா | 2006 (54th) |
| சங்கர் ராமன் | ஹிந்தி | ஃப்ரோஷன் | 2007 (55th) |
| அபிக் முகோபத்யாய் | பெங்காலி | அந்தாஹீன் | 2008 (56th) |
| அஞ்சுலி சுக்லா | மலையாளம் | குட்டி ஸ்ரேங்க் | 2009 (57th) |
| மது அம்பட் (சிகா) | மலையாளம் | ஆதமின்டே மகன் அபு | 2010 (58th) |
| சத்யராய் நக்பால் | பஞ்சாபி | அன்ஹே கோரே டா டான் | 2011 (59th) |
| சுதிர் பல்சானே | மைசிங் (அஸ்ஸாம் | கோயட் | 2012 (60th) |
| ராஜீவ் ரவி (சிகா) | ஹிந்தி | லையர்ஸ் டைஸ் | 2013 (61st) |
| சுதீப் ஜட்டர்ஜி | பெங்காலி | ஜோட்டுஸ்கோன் | 2014 (62nd) |
| சுதீப் ஜட்டர்ஜி | ஹிந்தி | பஜ்ஜிராவ் மஸ்தானி | 2015 (63rd) |
| திரு (சிகா) | தமிழ் | 24 | 2016 (64th) |
TAMILNADU STATE AWARD WINNERS
| Name | Film | Year |
| பி.என். சுந்தரம் | உயர்ந்த உள்ளம் | 1968 |
| மார்கஸ் பார்ட்லி (சிகா) | சாந்தி நிலையம் | 1969 |
| அமிர்தம் | சொர்க்கம் | 1970 |
| விருது கிடையாது | 1971 | |
| விருது கிடையாது | 1972 | |
| விருது கிடையாது | 1973 | |
| விருது கிடையாது | 1974 | |
| விருது கிடையாது | 1975 | |
| விருது கிடையாது | 1976 | |
| பாபு | காற்றினிலே வரும் கீதம் | 1977–78 |
| எ.சோமசுந்தரம், நல்லுசாமி, ஞானசேகர், திவாரி | மதுர கீதம், அவள் அப்படித்தான், அழகே உன்னை ஆராதிக்கிறேன் | 1978–79 |
| பி.எஸ். லோகநாத் | நினைத்தாலே இனிக்கும் | 1979–80 |
| அசோக் குமார் | நெஞ்சத்தைக் கிள்ளாதே | 1980–81 |
| பி.கண்ணன் | அலைகள் ஓய்வதில்லை | 1981–82 |
| சௌமன்து ராய் | கண் சிவந்தால் மண் சிவக்கும் | 1982–83 |
| விருது கிடையாது | 1984 | |
| விருது கிடையாது | 1985 | |
| விருது கிடையாது | 1986 | |
| விருது கிடையாது | 1987 | |
| அஜயன் வின்சென்ட் | பாடாத தேனீக்கள் | 1988 |
| அசோக் குமார் | அன்று பெய்த மழையில் | 1989 |
| அப்துல் ரகுமான் | கிழக்கு வாசல் | 1990 |
| ரகுநாத் ரெட்டி | அழகன் | 1991 |
| சந்தோஷ் சிவன் | ரோஜா | 1992 |
| எம்.சி.சேகர் | வால்டர் வெற்றிவேல் | 1993 |
| ஜீவா | காதலன் | 1994 |
| சந்தோஷ் சிவன் | இந்திரா | 1995 |
| ஆர்த்துர் வில்சன் | சுந்தர புருஷன் | 1996 |
| தங்கர் பச்சான் | காலமெல்லாம் காதல் வாழ்க | 1997 |
| அண்ணாதுரை | உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் | 1998 |
| இளவரசு | மனம் விரும்புதே உன்னை | 1999 |
| ஆனந்த குட்டன் | கண்ணுக்குள் நிலவு | 2000 |
| ஆர். ரத்தினவேலு | நந்தா | 2001 |
| அர்ஜீன் ஜெனா | காதல் வைரஸ் | 2002 |
| என்.கே.ஏகாம்பரம் | இயற்கை | 2003 |
| பி.கண்ணன் | கண்களால் கைது செய் | 2004 |
| ஆர்.டி. ராஜசேகர் | கஜினி | 2005 |
| ரவிவர்மன் | வேட்டையாடு விளையாடு | 2006 |
| நிரவ் ஷா | பில்லா | 2007 |
| ஆர்த்துர் வில்சன் | நான் கடவுள் | 2008 |
| மனோஜ் பரமஹம்ஷா | ஈரம் | 2009 |
| சந்தோஷ் சிவன், வி.மணிகண்டன் | ராவணன் | 2010 |
| பாலசுப்பிரமணியம் | 180 | 2011 |
| எம்.சுகுமார் | கும்கி | 2012 |
| சித்தார்த் | ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை | 2013 |
| நிரவ் ஷா | காவ்யா தலைவன் | 2014 |
KERALA STATE AWARD WINNERS
| பெயர் | படம் | வருடம் |
| அசோக் குமார் | ஜன்மபூமி | 1969 |
| மன்கட ரவிவர்மா | ஒலவும் திரவும் | 1970 |
| மெல்லி இரானி | 1971 | |
| மன்கட ரவிவர்மா (கருப்பு & வெள்ளை) – இ.என். பாலகிருஷ்ணன் (கலர்) | ஸ்வயம்வரம் – புள்ளிமான் | 1972 |
| அசோக் குமார் | ஸ்வப்னம் | 1973 |
| மன்கட ரவிவர்மா (கருப்பு & வெள்ளை) – பாலு மகேந்திரா (கலர்) | உத்தராண்யம் – நெல்லு | 1974 |
| பாலு மகேந்திரா (கருப்பு & வெள்ளை) – மஸ்தான் (கலர்) | ஜுவன்ன சந்தியகல், பிரயாணம் = ஸ்வாமி ஐயப்பன் | 1975 |
| விபின் தாஸ் (கருப்பு & வெள்ளை) – ராமச்சந்திரா (கலர்) | ஆலிங்கானம், மணிமுழக்கம், ஜுன்டக்கரி – வீப்பு | 1976 |
| அசோக் குமார் (கருப்பு & வெள்ளை) – ஷாஜி என், கருண் (கலர்) | டாக்ஸி டிரைவர் – காஞ்சனா சீதா | 1977 |
| மது அம்பட் (கருப்பு & வெள்ளை) – ராமச்சந்திரா பாபு (கலர்) | அஸ்வதமா, சூர்யன்டே மரணம், யாரோ ஒராள் – ரத்தினிவேதம் | 1978 |
| ஹேமச்சந்திரன் (கருப்பு & வெள்ளை) – ஷாஜி என், கருண் (கலர்) | த்ரஸம் – எஸ்தப்பன் | 1979 |
| சிவன், மகேஷ் (கருப்பு & வெள்ளை) – ராமச்சந்திரா பாபு (கலர்) | யாகம் – சாமரம் | 1980 |
| விபின் மோகன் (கருப்பு & வெள்ளை) – மன்கட ரவிவர்மா (கலர்) | அபர்ணா – எலிபதயம் | 1981 |
| வசந்தகுமார் (கலர்) | ஒர்மக்கயி | 1982 |
| மன்கட ரவிவர்மா (கலர்) | நொக்குகுத்தி | 1983 |
| மன்கட ரவிவர்மா (கருப்பு & வெள்ளை) – ஜெயனன் வின்சென்ட் (கலர்) | முஹமுஹம் – அடியோழுக்குகள் | 1984 |
| வேணு | இரகல் | 1985 |
| ஷாஜி என், கருண் | ஒன்னு முதல் பூஜ்ஜியம் வரே | 1986 |
| மது அம்பட் | புருஷார்த்தம், ஸ்வாதி திருநாள் | 1987 |
| சன்னி ஜோசப் | பிறவி | 1988 |
| ராமச்சந்திர பாபு | ஒரு வடக்கன் வீரக்கதா | 1989 |
| மது அம்பட் | அமரம் | 1990 |
| எஸ். குமார் | கிலுக்கம் | 1991 |
| சந்தோஷ் சிவன் – வேணு | அகம் | 1992 |
| பி.சுகுமார் | சோபனம் | 1993 |
| ஹரி நாயர் | ஸ்வாகம் | 1994 |
| சந்தோஷ் சிவன் | காலப்பணி | 1995 |
| எம்.ஜே. ராதாகிருஷ்ணன் | தேஷாதனம் | 1996 |
| ஹரி நாயர் | என்னு ஸ்வந்தம் ஜானகிகுட்டி | 1997 |
| அழகப்பன் | அக்னிசாட்சி | 1998 |
| எம்.ஜே. ராதாகிருஷ்ணன் | கருணம் | 1999 |
| சன்னி ஜோசப் | ஸ்வயம்வரபந்தல் | 2000 |
| கே.ஜி. ஜெயன் | டேனி | 2001 |
| மன்கட ரவிவர்மா, சன்னி ஜோசப் | நிழல்குத்து | 2002 |
| வேணு | மர்கம் | 2003 |
| எஸ்.குமார் | அகேல் | 2004 |
| சந்தோஷ் சிவன் | அனந்தபத்ரம் | 2005 |
| மனோஜ் பிள்ளை | கையோப்பு | 2006 |
| எம்.ஜே. ராதாகிருஷ்ணன் | ஒட்டகய்யன் அடையாளங்கள் | 2007 |
| எம்.ஜே. ராதாகிருஷ்ணன் | பயாஸ்கோப் | 2008 |
| கே.ஜி. ஜெயன் | சூஃபி பரஞ்ச கதா | 2009 |
| எம்.ஜே. ராதாகிருஷ்ணன் , ஜனத் ஜலால் | வீட்டிலேகுள்ள வலி சித்திரசூத்திரம் | 2010 |
| எம்.ஜே. ராதாகிருஷ்ணன் | அக்ஷதின்டே நிறம் | 2011 |
| மது நீலகண்டன் | அன்னையும் ரசூலும் | 2012 |
| சுஜித் வாசுதேவ் | அயல் மெமரிஸ் | 2013 |
| அமல் நீரத் | ஐயோபின்தே புஸ்தகம் | 2014 |
| ஜோமன் டி. ஜான் | சார்லி | 2015 |
| எம்.ஜே. ராதாகிருஷ்ணன் | காடு பூக்குன்ன நேரம் | 2016 |
NANDI AWARD WINNERS
| Name | Film | Year |
| எ.வின்சென்ட் | ஆடவி ராமுடு | 1977 |
| பாலு மகேந்திரா | மனவூரி பாண்டவுலு | 1978 |
| பி.எஸ். நிவாஸ் | நிமஜனம் | 1979 |
| விருது கிடையாது | 1980 | |
| பாலு மகேந்திரா | சீதாகோக சிலுக்கா | 1981 |
| செல்வராஜ் | மேகசந்தேசம் | 1982 |
| எஸ்.கோபால் ரெட்டி | ஆனந்த பைரவி | 1983 |
| பி.பாஸ்கர் ராவ் | 1984 | |
| ஸ்ரீஹரி அனுமொலு | மயூரி | 1985 |
| பாலுமகேந்திரா | நிரீக்ஷனா | 1986 |
| வி.எஸ்.ஆர். சாமி | விஸ்வநாத நாயகுடு | 1987 |
| சி.எஸ்.பிரகாஷ் | பிரேமா | 1988 |
| பி.சி.ஸ்ரீராம் | கீதாஞ்சலி | 1989 |
| மது அம்பட் | ருதயாஞ்சலி | 1990 |
| எஸ்.கோபால் ரெட்டி | ஷனாசனம் | 1991 |
| கே.சி.திவாகர் | லாட்டி | 1992 |
| ரசூல் எல்றுர் | காயம் | 1993 |
| எஸ்.கோபால் ரெட்டி | ஹலோ பிரதர்ஸ் | 1994 |
| கே,ரவீந்தர பாபு | தர்ம சக்கரம் | 1995 |
| வாசு | மைனா | 1996 |
| ஏ.வின்சென்ட் | அன்னமய்யா | 1997 |
| ஜெயனன் வின்சென்ட் | பிரேமந்தே இதரா | 1998 |
| வெங்கட பிரசாத் | பிரேம கதா | 1999 |
| அசோக் குமார் | ஸ்ரீஷாய் மஹிமா | 2000 |
| ரசூல் எல்றுர் | நுவ்வு நேநு | 2001 |
| மது அம்பட் | ருதயாஞ்சலி | 2002 |
| சேகர் வி.ஜோசப் | ஒக்கடு | 2003 |
| ஜோடா கே.நாயுடு | அஞ்சி | 2004 |
| பி.ஆர்.கே. ராஜு | ராதா கோபாலம் | 2005 |
| விஜய் சி குமார் | கோதாவரி | 2006 |
| சி.ராம் பிரசாத் | முன்னா | 2007 |
| ஜோடா கே.நாயுடு | கொத்த பெங்காரு லோகம் | 2008 |
| சுதாகர் ரெட்டி | அமராவதி | 2009 |
| பிரசாத் முரெல்லா | நமோ வெங்கடேசா | 2010 |
| ராஜு | ஸ்ரீராம ராஜ்யம் | 2011 |
| கே.கே.செந்தில் குமார் | ஈகா | 2012 |
| எஸ்.முரளி மோகன் ரெட்டி | கமலாதோ நா பிரயாணம் | 2013 |
| ஷாய் ஸ்ரீராம் | அலா நலா | 2014 |
| கே.கே.செந்தில் குமார் | பாகுபாலி | 2015 |
| ஷமீர் ரெட்டி | சத்தமனம் பவதி | 2016 |
KARNATAKA STATE AWARD WINNERS
| பெயர் | படம் | வருடம் |
| சேகர் சந்துரு | முங்கறு மேல் 2 | 2016 |
| ஆனந்த் அரசு | லாஸ்ட் பஸ் | 2015 |
| சத்ய ஹெக்டே | ராட்டே | 2014 |
| பி.கே.எச். தாஸ் | சந்திரா | 2013 |
| ராகேஷ் | எடகரிக்கி | 2012 |
| ஜி.எஸ்.பாஸ்கர் | கூர்மவதரா | 2011 |
| பி.எல்.பாபு | ஒன்டூரல்லி | 2010-11 |
| கே.சுந்தரநாத் சுவர்னா | கல்லர சந்தே | 2009-10 |
| கே.எம்.விஷ்ணு வர்தன் | நீன்யாரே | 2008-09 |
| எச்.சி.வேணு | ஆ தினகுலு | 2007-08 |
| எஸ்.கிருஷ்ணா | முங்கறு மேல் | 2006-07 |
| எச்.எம்.ராமச்சந்திரா | நேனபிரளி | 2005-06 |
| எச்.சி.வேணு | என்கவுண்டர் தயாநாயக் | 2004-05 |
| பி.கே.எச். தாஸ் | சந்திரா ஜகோரி | 2003-04 |
| நாகராஜ் அதவானி | ஷாமா | 2002-03 |
| எச்.எம். ராமச்சந்திரா | த்வீபா | 2001-02 |
| அசோக் காஷ்யப் | ஷாபா | 2000-01 |
| ஜே,ஜி. கிருஷ்ணா | நன்னசெய ஹுவே | 1999-2000 |
| டி.வி.ராஜாராம் | தோனி சாகாலி | 1998-99 |
| எச்.எம். ராமச்சந்திரா | தாயி ஷாஹிபா | 1997-98 |
| ஜி.எஸ்.பாஸ்கர் | நாகமண்டல | 1996-97 |
| பி.சி. கௌரிசங்கர் | ஓம் | 1995-96 |
| ஆர். மஞ்சுநாத் | ஆராகினி | 1994-95 |
| மல்லிகார்ஜுனே | கந்தட குடி பாகம் 2 | 1993-94 |
| ஜானி லால் | ஆதங்கா | 1992-93 |
| பி.சி.கௌரிசங்கர் | மைசூர் மல்லிகே | 1991-92 |
| டி.வி. ராஜாராம் | முத்தின ஹார | 1990-91 |
| எஸ்.ராமச்சந்திரா | மானே | 1989-90 |
| தினேஷ் பாபு | சுப்ரபாதா | 1988-89 |
| என்.சந்திரா | சிவயோகி அக்காமகாதேவகி | 1987-88 |
| எஸ்.ஆர். பட் | சூர்யா | 1986-87 |
| எஸ். மாருதி ராவ் | மாசனாட ஹுவு | 1985-86 |
| பி.சி.கௌரிசங்கர் | துருவ தாரே | 1985-86 |
| ஆர்.என்.கிருஷ்ணபிரசாத் | அவள அந்தரங்கா | 1984-85 |
| பி.எஸ்.பசவராஜ் | அம்ருத காலிகே | 1983-84 |
| பாலுமகேந்திரா | பல்லவி அனுபல்லவி | 1982-83 |
| பி.எஸ்.பிரகாஷ் | அந்த | 1981-82 |
| ஆர்.என்.கிருஷ்ணபிரசாத் | மரியட ஹாடு | 1980-81 |
| எஸ்.ஆர். பட் | மூரு தாரிகலு | 1980-81 |
| பி.சி.கௌரிசங்கர் | மிஞ்சின ஒட்ட அறிவு | 1979-80 |
| எஸ்.ராமச்சந்திரா | கிரகணா | 1978-79 |
| பருண் முகர்ஜி | சாவித்திரி | 1978-79 |
| பி.சி.கௌரிசங்கர் | ஸ்பந்தனா | 1977-78 |
| எஸ்.ராமச்சந்திரா | ரிஷ்ய ஸ்ரிங்கா | 1976-77 |
| நெமாய் கோஷ் | ஹம்சகீத் | 1975-76 |
| எஸ்.வி.ஸ்ரீகாந்த் | உபசனி | 1974-75 |
| யு.எம்.என்.ஷெரிஃப் | மாடி மடிதவரு | 1973-74 |
| அன்னய்யா | பிடுகாடே | 1973-74 |
| எஸ்.ராமச்சந்திரா | சங்கல்பா | 1972-73 |
| டி.வி.ராஜாராம் | பங்காரட மனுஷ்யா | 1971-72 |
| டாம் கோவன் | சம்ஸ்கர | 1970-71 |
| எஸ்.வி.ஸ்ரீகாந்த் | கெஜ்ஜி பூஜே | 1969-70 |
| எஸ்.வி.ஸ்ரீகாந்த் | மார்க்கதரசி | 1968-69 |
| ஆர்.என்.கிருஷ்ணபிரசாத் | பெல்லி மோடே | 1967-68 |
