
Human, Space, Time and Human by Kim ki Duk இது ஒரு கொரியப் படம் கிம் கி துக்-கின் 4 சீசன் போலவே இதுவும் 4 பார்ட்களை கொண்டது. ஒரு உல்லாசக் கப்பல் பயணம் துவங்குகிறது. அதில் அரசியல் வாதியும் மகனும், ஒரு ஹனிமூன் ஜோடி, காதலர்கள், விலைமாதர்கள், இளைஞர்கள் மற்றும் ஒரு கேங்ஸ்டர் கோஷ்டி என்று பலரும் பயணிக்கின்றனர். பயணம் இனிதே துவங்குகிறது. பிரச்சினை தங்குமிடம் […]