
பிரபஞ்சத்துடன் போட்டியில்லை (Painting : Nude, Green Leaves and Bust by Pablo Picasso, 1932) கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எனும் மூன்று காலங்களையும், அதில் தோன்றும் வெளியினையும் அதில் நிகழும் நிகழ்வுகளுக்குமெல்லாம் சேர்த்து நாம் கொடுக்கும் பெயரே பிரபஞ்சம். ஒரு மிக மெல்லிய பரப்பினைகொண்ட மலரின் இதழை இந்த பிரபஞ்சம் படைக்கின்றது, ஒரு மாபெரும் நீர்விழ்ச்சியையும் இது படைக்கின்றது, சூரியனைபோன்று 50,000 மடங்கு பெரியதொரு நட்சத்திரத்தையும் அது […]