SICA, சங்கத்தில் புதிய உறுப்பினர்களாக இணைய விரும்புபவர்களுக்காக, நமது சங்கம் இரண்டு நாட்கள் பயிற்சிப்பட்டறை நடத்தியது. ஒளிப்பதிவாளர்கள் திரு.C.J.ராஜ்குமார் மற்றும் திரு.மகேஷ் முத்துசாமியும், பல்வேறு தலைப்புகளில் பாடங்களை நடத்தினார்கள்.
‘தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின்’ தமிழ் இணையதளம் மற்றும் 2017-ஆம் ஆண்டுக்கான ‘ SICA நாட்காட்டியும் ’, சென்னை, இந்தோ – ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் திரு. பாரதிராஜாவும் திரு.கமல்ஹாசன் அவர்களும் நாட்காட்டியை வெளியிட்டும், திரு.வைரமுத்து அவர்கள் இணையதளத்தை துவங்கி வைத்தும் சிறப்புரை ஆற்றினார்கள். நமது சங்க நிர்வாகிகளும், சங்க உறுப்பினர்களும் கலந்துக்கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.