Dec 02 2017

Views: 2556

SICA-வின் புதியவர்களுக்கான பயிற்சிப் பட்டறை – 30/09/16 & 01/10/16

நமது ‘தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தில்’ புதிய உறுப்பினராக சேர விருப்பம் தெரிவிப்போருக்கான பயிற்சிப்பட்டறை நடத்தப்படுகிறது. அதன் பின் நடத்தப்படும், நேர்முகத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டுமே நமது சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். ஒளிப்பதிவாளர்கள் திரு.கிச்சாஸ், திரு.சி.ஜே.ராஜ்குமார் மற்றும் திரு.அழகிய மணவாளன் ஆகியோர் பயிற்சிப்பட்டறையை நடத்தினார்கள்.

x
^