
கோவா திரைப்பட விழா 2018 திரைப்படங்கள் மை மாஸ்டர்பீஸ் அர்ஜென்டினா படம் – சர்ச்சைக்குரிய ஒவியர் ரென்சோ நெர்வி-க்கும் அவரது சேல்ஸ் ஏஜென்ட்டுக்கும் இடையேயுள்ள நட்பும் வியாபாரமும் தான் இந்தப் படம். ஆனால் ஆர்ட்டை நையாண்டி செய்யும் விதத்தில் படம் அமைந்துள்ளது. சாலை விபத்தில் சிக்கிய ஒவியர் ஒரு கட்டத்தில் இறந்து விட்டதாக கூறி அவரது ஏஜென்ட் செய்யும் வியாபாரம் படத்தின் ராசியத்தை கூட்டுகிறது. உண்மையில் ஒவியரை ஒரிடத்தில் மறைத்து […]