Dec 02 2017

Views: 686

ARRI பயிற்சிப்பட்டறை, சென்னை – 16/10/2016

ARRI நிறுவனம் தமது புதிய கருவிகளை, தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி, சென்னை பிரசாத் லேபில், நமது ‘தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தின்’ உறுப்பினர்களுக்காக பிரத்தியேகமாக பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்தியது. இதில் நமது சங்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள்.

x
^