Dec 04 2017

Views: 884

புதிய உறுப்பினர்களுக்கான SICA பயிற்சிப்பட்டறை (11-02-2017)

SICA, சங்கத்தில் புதிய உறுப்பினர்களாக இணைய விரும்புபவர்களுக்காக, நமது சங்கம் இரண்டு நாட்கள் பயிற்சிப்பட்டறை நடத்தியது. ஒளிப்பதிவாளர்கள் திரு.C.J.ராஜ்குமார் மற்றும் திரு.மகேஷ் முத்துசாமியும், பல்வேறு தலைப்புகளில் பாடங்களை நடத்தினார்கள்.

x
^