‘இருமுகன்’ திரைப்படம் திரையிடல் – 25/09/16

சென்னை, பிரசாத் லேபில் அமைந்திருக்கும் திரையரங்கில் ‘இருமுகன்’ தமிழ்த்திரைப்படம், நமது தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்க உறுப்பினர்களுக்காக பிரத்தியேகமாக திரையிடப்பட்டது. உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு திரைப்படத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள். பின்பு, அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு.R.D.ராஜசேகர் அவர்களோடு, நமது சங்க உறுப்பினர்கள் கலந்துரையாடல் நிகழ்த்தினார்கள். இத்திரைப்படத்தில் இரட்டை வேடமிட்டிருந்த திரு.விக்ரம் அவர்களின் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப, எப்படி ஒளியமைப்பு வேறுபடுத்தி அமைக்கப்பட்டது என்பதையும், இத்திரைப்படத்தில் அவர் பயன்படுத்திய ஒளிப்பதிவு தொழில்நுட்பங்களையும் திரு. R.D.ராஜசேகர் [...]

‘ஒப்பம்’ திரைப்படம் திரையிடல் – 18/09/16

சென்னை, பிரசாத் லேபில் அமைந்திருக்கும் திரையரங்கில் ‘ஒப்பம்’ மலையாளத் திரைப்படம், நமது தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்க உறுப்பினர்களுக்காக பிரத்தியேகமாக திரையிடப்பட்டது. உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு திரைப்படத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள். பின்பு, அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு.N.K.ஏகாம்பரம் அவர்களோடு, நமது சங்க உறுப்பினர்கள் கலந்துரையாடல் நிகழ்த்தினார்கள்.

‘கிடாரி’ திரைப்படம் திரையிடல் – 11/09/16

சென்னை, பிரசாத் லேபில் அமைந்திருக்கும் திரையரங்கில் ‘கிடாரி’ தமிழ்த்திரைப்படம், நமது தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்க உறுப்பினர்களுக்காக பிரத்தியேகமாக திரையிடப்பட்டது. உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு திரைப்படத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள். பின்பு, அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு.S.R.கதிர் அவர்களோடு, நமது சங்க உறுப்பினர்கள் கலந்துரையாடல் நிகழ்த்தினார்கள்.

‘ஜோக்கர்’ திரைப்படம் திரையிடல் – 04/09/16

சென்னை, பிரசாத் லேபில் அமைந்திருக்கும் திரையரங்கில் ‘ஜோக்கர்’ தமிழ்த்திரைப்படம், நமது தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்க உறுப்பினர்களுக்காக பிரத்தியேகமாக திரையிடப்பட்டது. உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு திரைப்படத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள். பின்பு, அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு.செழியன் அவர்களோடு, நமது சங்க உறுப்பினர்கள் கலந்துரையாடல் நிகழ்த்தினார்கள்

சினிமா டுடே – ABCL எக்ஸ்போ 2016

சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்திருக்கும், சென்னை வர்த்தக மையத்தில் நடந்த ‘சினிமா டுடே – ABCL எக்ஸ்போ 2016’வில் SICA கலந்துகொண்டது. இதில் SICA-விற்கென தனியாக ஒரு அரங்கு அமைக்கப்பட்டு, அதில் திரைப்படக்கேமராக்களின் வெவ்வேறு காலகட்டத்தை பதிவு செய்யும் விதத்தில், ஆரம்பகால கேமராவிலிருந்து இன்றைய நவீன கேமராக்கள் வரை காட்சிக்கு வைக்கப்பட்டன.

‘தர்மதுரை’ திரைப்படம் திரையிடல் – 28/08/16

சென்னை, பிரசாத் லேபில் அமைந்திருக்கும் திரையரங்கில் ‘தர்மதுரை’ தமிழ்த்திரைப்படம், நமது தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்க உறுப்பினர்களுக்காக பிரத்தியேகமாக திரையிடப்பட்டது. உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு திரைப்படத்தைக் கண்டு மகிழ்ந்தார்கள். பின்பு, அத்திரைப்படத்தின் இயக்குநர் திரு.சீனுராமசாமி, ஒளிப்பதிவாளர் திரு.சுகுமார், நாயகன் திரு.விஜய் சேதுபதி மற்றும் அத்திரைப்படத்தில் சிறப்புற நடித்திருந்த நமது சங்க உறுப்பினர் திரு.அருள்தாஸ் போன்றோர்களை வாழ்த்திச் சிறப்பித்தார்கள்.